மார்பின் மேல் குத்தியுள்ள கையகள டாட்டு.. சட்டையை கழட்டி காட்டிய ஐக்கி பெர்ரி..!

 
பலரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, பிரம்மாண்டமாக சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த முறை, பல்வேறு துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 
அவற்றில், கானா பாடும் பாடகி இசை வாணி, மற்றும் ராப் பாடகி ஐக்கி பெர்ரி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் இத்துறைகளில், தமிழ் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களுக்கென்ற தனி இடத்தைப் பிடித்தது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. 
 
போட்டியாளர்களில், மஞ்சள் நிற கூந்தலோடு, வெளிநாட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் நிகழ்ச்சியில் அறிமுகமானார் ஐக்கி பெர்ரி. ஐக்கி பெர்ரி பாடகி மட்டுமல்ல, ஒரு மருத்துவரும் கூட. 
 
இவர் ஒரு காஸ்மெட்டிக் சர்ஜன் ஆவார். தோற்றம் மட்டும் தான் வெளிநாட்டுப் பெண் போல. ஆனால், இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண். நிகழ்ச்சியில் நன்றாக தமிழும் பேசுகிறார். 
 
 
போட்டியில் இவர் எந்த அளவுக்கு மக்கள் மனத்தைக் கவர்ந்து வருகிறார் என்பதை தற்போது கணிக்க முடியாத நிலையில், இவரின் காதலர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. எப்போதும் போல, பிக் பாஸ் தமிழ் தொடங்கிய முதல் சில நாட்களுக்கு, போட்டியாளர்கள் தங்களைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்வார்கள். 
 
அதில் ஐக்கி பெர்ரியும் தன்னுடைய பெற்றோரால் எப்படி கைவிடப்பட்டார் என்ற தன்னுடைய கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும், சக போட்டியாளர்களோடு அவ்வபோது பேசும் போது, தன்னுடைய காதலர் பற்றியும் ஒரு கமிட்டட் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையும் தெரிவித்திருந்தார். 
 

இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. அந்த வகையில், மேலாடையை கழட்டி விட்டு.. மார்பின் மேல் குத்தியுள்ள கையகழ டாட்டுவை காட்டி போஸ் கொடுதுள்ள ஐக்கி பெர்ரியை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post