"கவர்ச்சி தேவதை.. கிளாமர் குயின்.." - டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய நீலிமா..!


நீலிமா ராணி இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகையாவார். இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமான நடிகையானார். 
 
இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைகாட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் இல்லை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். 
 
தற்பொழுது தொலைகாட்சியிலிருந்து கொஞ்சம் விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை உள்ளிட்ட சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறார். 
 
 
மேலும், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் நாயகியாகவும், வில்லியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில், அவர் தனது இணைய தள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அனைத்து நாயகிகளும் தவறாமல் செய்யும் ஒரு விஷயம் என்றால் அது சோசியல் மீடியாக்கள் ஆக்டிவ்-ஆக இருப்பதுதான். 
 
 
கவர்ச்சி தேவதை, கிளாமர் குயின் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவரது பிளஸ் பாய்ண்டே பார்த்ததும் பத்திக்கும் முகவட்டும் வாளிப்பான வாட்ட சாட்டமான உடல் வாகும் தான். இத்தனை அழகையும் ஏன் வீணாக்க வேண்டும் என்று அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.


கவர்ச்சி உடையில் பார்ப்பதை விட புடவை சகிதமாக நீலிமா பார்ப்பது தான் கண்ணை சுண்டி இழுக்கிறது என்று சொல்லும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தேவதை போல மின்னும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார்.

"கவர்ச்சி தேவதை.. கிளாமர் குயின்.." - டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய நீலிமா..! "கவர்ச்சி தேவதை.. கிளாமர் குயின்.." - டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய நீலிமா..! Reviewed by Tamizhakam on October 11, 2021 Rating: 5
Powered by Blogger.