"என்னமா ட்ரெஸ் இது..? - மூணாவது படிக்குற பொண்ணு போடுறது மாதிரி.." - சினேகாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சேலையை இழுத்து முடிக்கொண்டு ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் ஆட்டம் காண வைப்பார்கள். 
 
ஆனால் இதன் மூலம் அவர்கள் மென்மேலும் பட வாய்ப்புகள் அள்ளுவதால் ஒரு கட்டத்தில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை கூட மறந்து விட்டு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுவது வழக்கம் அந்த வகையில் நடிகை சினேகா ஆரம்பத்தில் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, கிங், புன்னகை தேசம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு மிக சாதாரணமாக நடித்திருப்பார். 
 
ஒரு கட்டத்தில் இவர் சிலம்பாட்டம், புதுப்பேட்டை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதோடு படம் முழுவதும் அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் வந்து பெரிதும் அசத்தியிருப்பார். இப்படி சினிமா உலகில் அப்படியும் இப்படியும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 
 
 
சினேகா ஒரு கட்டத்தில் இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிய அளவில் சினிமாவில் ஈடுபடவில்லை. ஆனால் பிள்ளை பெற்ற பிறகு தற்போது விளம்பர படங்கள் மற்றும் சினிமாவில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். 
 
 
குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை அதிகரித்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி இயக்குனர்களின் திசையை தன் பக்க திறப்பு முயற்சிகிறார். இது ரசிகர்களுக்கு நல்ல விருந்து அமைந்து வருகிறார். 
 
 
இப்போ ஓரிரு பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துக் கொண்டுதான் வருகின்றன இந்த நிலையில் வித்தியாசமான கவர்ச்சி உடையில் சீரியல் லைட் போட்ட பூர்ஜ் கலிஃபா பில்டிங் போல தகதகவென மின்னும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா ட்ரெஸ் இது..? மூணாவது படிக்குற பொண்ணு போடுறது மாதிரி.. என்று கலாய்த்து வருகிறார்கள்.