ராட்சசன் படத்தில் பள்ளிச்சிறுமியாக நடித்து பிரபலமான ரவீனா தாஹா, இந்த சிறுவயதிலேயே பிரபல சீரியலின் கதாநாயகியாக நடித்து கலக்கி வருகிறார். விஜய் டிவியின் மெளன ராகம் தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ரவீனா அந்த தொடரின் டிஆர்பி எகிறுவதற்கு காரணமாகவும் இருக்கிறார்.
ஏனெனில் இவரது ஹாட்டான பதிவுகளுக்காகவே சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சின்ன வயதில் எதுக்கு இப்படி க்ளாமர் என பலர் கேள்விகள் கேட்டு விமர்சித்தாலும் அவர்கள் யாரும் கண்ணை மூடிக்கொள்ளப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட ரவீனா தொடர்ந்து ஹாட் பதிவுகளுடன் அவரது ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
‘அட இப்போ இருக்கிற குழந்தைகள் எல்லாம் எவ்வளவு வேகமா வளர்ந்துடுறாங்க’ என்பது திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும். அந்த வரிசையில் ‘ராட்சசன்’ திரைப்படத்தில் பள்ளி செல்லும் பதின்பருவ பெண்ணாகப் பார்த்த ரவீனா தாஹா, தற்போது திருமணம் செய்வது போன்ற காட்சிகளில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
3 வயதில், சன் டிவியில் ஒளிபரப்பான ரம்யா கிருஷ்ணனின் தங்கம் தொடரில் சிறு வயது ரம்யாவாக திரைத்துறை பயணத்தைத் தொடங்கினார் ரவீனா. அதனைத் தொடர்ந்து நடிப்பு மீது ஈர்க்கப்பட்டு, எப்படியாவது நடிகையாகிவிடவேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்புகளை தேடித் சென்றிருக்கிறார்.
என்றாலும்,இவருடைய சீனர்களைப்போல இருந்ததால், பல இடங்களில் சிவப்பு கொடிதான்.தளபதி ரசிகையான ரவீனாவிற்கு ஜில்லா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஜீவா, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் .
இப்போது விஜய் டிவியின் மௌன ராகம் தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து, பல ரசிகர்களை ஈர்த்து வருகிறார். மேலும், இணையத்திலும் ஆக்டிவாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையை காட்டி இணையத்தை தெறிக்க விட்டுள்ளார் அம்மணி.
Tags
Raveena Daha