"உச்சகட்டம்..." - நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டி ஏக்கம் மூட்டும் அதிதி ராவ் ஹைதாரி..!

 
காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அதிதி ராவ். 2006ஆம் ஆண்டு ப்ரஜபதி என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் அதன்பின் ஹிந்தியில் அதிக படங்களிலும் அடுத்தபடியாக தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 
 
தெலுங்கு, மலையாளம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும். மணிரத்தினத்தின் காற்றுவெளியிடை படத்தில் நடித்த அதிதி அதன் பின் அவரின் அடுத்தப் படமான செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்தார். சிறப்பாக பாடல் பாடகூடியவர் நடனத்திலும் அசத்துவார். 
 
ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரான இவரின் வயது சரியாக தெரியவில்லை. ஒரு நடிகையின் வயது வெளியே சொல்லக் கூடாது என்பதை தெளிவாக பின்பற்றுகிறார் போல. 
 
கவர்ச்சியை பற்றி துளியும் கவலைப்படாத இவர், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம். அது போல தற்போது ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். 


 
அதில் நீச்சல் உடையில் பறந்து விரிந்து கிடக்கும் தனது அழகுகளை காட்டி உஷ்ணத்தை கூட்டியுள்ளார். இதனை கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள் பிகினியை தாண்டி தெரியும் அழகை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள்.
"உச்சகட்டம்..." - நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டி ஏக்கம் மூட்டும் அதிதி ராவ் ஹைதாரி..! "உச்சகட்டம்..." - நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டி ஏக்கம் மூட்டும் அதிதி ராவ் ஹைதாரி..! Reviewed by Tamizhakam on October 02, 2021 Rating: 5
Powered by Blogger.