"தோல் நிறத்தில் ப்ரா.. மேலாடை திறந்து பிடித்து.." - ரசிகர்களை தலை சுற்ற வைத்த ஸ்ருதிஹாசன்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது. 
 
இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இருந்தார். தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. 
 
இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவு செய்து வருவார். 
 
இந்நிலையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில், தோல் நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
 

இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.