புடவையை ஜாக்கெட்டுக்குள் எடுத்து சொருகி.. – ராஷ்மிகா உச்ச கட்டம் கிளாமர்.. திணறும் இன்டர்நெட்..!


சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. 
 
இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை முடிக்கி விட்டுள்ளது படக்குழு.
 
சமீபத்தில், போர்ப்ஸ் பத்திரிகை புகழ்வாய்ந்த ஒன்று. இந்த பத்திரிகையானது இந்தியாவில் மிகவும் செல்வாக்குமிக்க திரையுலக பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
 
சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில், படத்தில் படப்பிடிப்பு காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில், ராஷ்மிகாவின் கிளாமர் அவதாரம் தான் பலராலும் பேசப்பட்டு வருகின்றது. 
 

 
கொஞ்ச நஞ்ச கவர்ச்சி எல்லாம் கிடையாது.. முழு கிளாமர் தான் என தன்னுடைய கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டுள்ளார் அம்மணி. புடவையை எடுத்து ஜாக்கெட்டுக்குள் சொருகி.. வளைந்து நெழிந்து ஆட்டம் போட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் அம்மணி.
புடவையை ஜாக்கெட்டுக்குள் எடுத்து சொருகி.. – ராஷ்மிகா உச்ச கட்டம் கிளாமர்.. திணறும் இன்டர்நெட்..! புடவையை ஜாக்கெட்டுக்குள் எடுத்து சொருகி.. – ராஷ்மிகா உச்ச கட்டம் கிளாமர்.. திணறும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on October 28, 2021 Rating: 5
Powered by Blogger.