"டார்க் சாக்லேட்.. டஸ்க்கி ப்யூட்டி.." - தொடையை காட்டி.. இணையத்தை சூடேற்றிய அமலாபால்..!

 
ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வரும் அமலா பால் தற்போது வெள்ளை நிற உடையில் தொடை தெரிய வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
நடிகை அமலாபால், சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது வழுவழுப்பான உடை அணிந்து வெளியாகியுள்ள இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. 
 
தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை அமலா பால் 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார். 
 
 
ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார். ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. 
 
 
ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்று செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 


அமலா பாலின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை கண் கொட்டாமல் பார்த்து ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்... "டார்க் சாக்லேட்.. டஸ்க்கி ப்யூட்டி.." என்று அம்மணியின் தொடையகை வர்ணிக்க, மறுபக்கம் பட வாய்ப்புக்காக இவர் போடும் இந்த போட்டோ ஷூட்டுகள் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் கருத்து எழுதி வருகிறார்கள்.