விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத். இந்நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்ற பிரகதி, பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இதற்கிடையில் பிரகதிக்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. தாரை தப்பட்டை படத்தில் நடிகையாக அறிமுகமாக இருந்த பிரகதி, கல்லூரி படிப்பு காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் சமீபத்தில் ஒரு அமெரிக்கன் காமெடி டிராமாவில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.
ஒரு கதாநாயகிக்கு இணையாக ஃபேன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள பிரகதி அடிக்கடி வீடியோக்களையும், போட்டோஷூட்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழைக் கொண்டு அவர் சினிமாவிலும் பாடத் தொடங்கினார்.
தற்போது வரை தமிழில் 15க்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார் பிரகதி குருபிரசாத். மேலும் அவர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு சென்று விட்டார்.
அங்கிருந்து தான் தற்போது அவர் பாடல்களையும் பாடி வருகிறார். அவர் பாடும் ஆல்பம் பாடல்களுக்கும் யூட்யூபில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி.
தற்போது ஜாக்கெட் அணியாமல் உடம்பு முழுக்க எண்ணெய் போன்ற எதையோ பூசிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Tags
Pragathi Guruprasad