தனது ஒவ்வொரு படங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியான அரண்மனை 3ல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுவரை கோரியோகிராஃபராக இருந்த பாப்பி ஆண்டனி இப்பொழுது இயக்குனராக மாறிய இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் ஹீரோயினியாக நடிக்கிறார்.
மிஸ்கின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பிசாசு இரண்டில் பேயாக நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது தன்னுடைய அந்த உறுப்பின் மேல் குத்தியுள்ள டாட்டூவை காட்டி எடுத்துள்ள செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1 மற்றும் 2 மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் இப்பொழுது அரண்மனை மூன்றாவது பாகம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.
நடிகர் ஆர்யா இதில் ஹீரோவாக நடிக்க ஆண்ட்ரியா,ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் ஆண்ட்ரியா அரண்மனை மூன்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து, படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags
Andrea Jeremiah