"பாத்துமா.. பேண்ட் கிழிஞ்சுட போகுது.." - லெக்கின்ஸ் பேண்ட்.. காலை தலைக்கு மேல் தூக்கும் ஸ்ருதிஹாசன்..!

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஏழாம் அறிவு இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார் நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன். 
 
இந்த படத்திற்கு முன்பே ஹிந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏழாம் அறிவு படத்தில் நடித்த பின் இவருக்கு வரிசையாக படவாய்ப்புகள் வந்து குவிந்தது. 
 
இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் சில வருடங்கள் இவர் சினிமாவை விட்டு விலகியிருந்தார். 
 
அந்த சமயம் இவர் லண்டனைச்சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டது. அவருடன் இருக்கும் படங்களையும் ஸ்ருதி அதிகமாக பகிர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவருடன் காதல் முறிவு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. 
 
என்னதான் இவர் தனது காதலனை விட்டு பிரிந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
சமீபத்தில் கூட உள்ளாடை தெரியும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது தான் ஒரு டைட்டான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு காலால் கிக் பண்ணும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள், இப்படி தூக்குனா.. பேண்ட் கிழிஞ்சுடாது..? பாத்து பண்ணுமா.. பேண்ட் கிழிஞ்சிட போகுது..? என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகிறார்கள்.