பியார் பிரேமா காதல் பட வெற்றிக்குப் பிறகு அரை டஜன் திரைப்படங்களுடன் நடித்து வருகிறார் நடிகை ரைசா வில்சன். தி சேஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் அனைவரும் வியந்து போகும் அளவிற்கு நடித்து முடித்துள்ளார்.
இப்பொழுது பிரபுதேவா ஜோடியாக பொய்க்கால் குதிரை படத்திலும் நடித்து வரும் ரைசா வில்சன் அழகிய லைலா அது இவளது ஸ்டைலா என ரம்பா ஸ்டைலில் தொடை அழகை காட்டி கொண்டு போஸ் கொடுத்துள்ள வீடியோ இப்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராக அறிமுகமான பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ரொமான்ஸில் தாறுமாறு செய்த ரைசா வில்சன் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததுடன் மிகப்பெரிய அறிமுகப் படமாக அமைந்தது.
பியார் பிரேமா காதல் வெற்றிக்கு பிறகு ரைசாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது.இப்பொழுது அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் கைவசம் நடித்துவரும் ரைசா, அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் வர்மா படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ள படத்திற்கு " தி சேஸ் " என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொட்டை மாடியில் அழகிய லைலா ரம்பா போல குட்டியான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை காட்டி படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tags
Raiza wilson