நீச்சல் உடையில் பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 12 நாட்களை கடந்துவிட்டது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட பரிச்சயமில்லாத பல புதுமுக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். 
 
அந்த வகையில் அக்ஷராவும் ஒருவர். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே ஆர்மி தொடங்குவது வழக்கம். இந்த முறை ரசிகர்களின் பட்டியலில் பவானி ரெட்டிக்கு அடுத்தபடியாக இருப்பது அக்ஷரா தான். 
 
அதிலும் இவரை அந்த காலத்து அமலா என்று பட்டம் கொடுத்தார் ராஜு. இவரை குறித்து சோஷியல் மீடியாவில் தேடுவதிலேயே ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். 
 
 
பிக் பாஸ் வீட்டில் தற்போது கடந்து வந்த பாதை டாஸ்க் தான் சென்று கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் கடந்து வந்த பாதையை கூறி வந்தனர. 
 
சமீபத்தில், இவர் தங்க கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி.. இவருடைய உண்மையான பெயர் ஸ்ரவ்யா சுதாகர் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்த உண்மை தகவல்கள் ஆராயப்பட வேண்டியுள்ளது. 


 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் அக்ஷரா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post