வெறும் "ப்ரா" மட்டும் தான்.. படுக்கையில் படு சூடான போஸ் கொடுத்து பிக்பாஸ் ஜூலி..! - ரசிகர்கள் ஷாக்..!

 
சினிமாவுலகில் நாம் நினைப்பது போல் திறமை உள்ளவர்களையும் தாண்டி வாரிசு நடிகர்கள் எந்த ஒரு திறமையும் வெளிப்படுத்தாமல் ஈசியாக படத்தை கைப்பற்றி சினிமாவில் என்ட்ரி ஆகுவார்கள் அதுபோல ஒரு சிலர் தனது வாய் திறமையின் மூலமாகவும் சினிமா உலகில் கால் தடம் பதிப்பது வழக்கம் அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. 
 
அதன்பின் இவர் மீடியா உலகம் இவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது ஆரம்பத்தில் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை கைப்பற்றி நடிக்க ஆரம்பித்தார். 
 
மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் பார்வையில் தென்பட்டார் இதனால் பட்டி தொட்டி எங்கும் ஜூலி பெயர் சென்றது. 
 
இப்படி இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவு இவர் திறமை வெளிப்படவில்லை மேலும் போட்டியாளர்களை மறைமுகமாக விமர்சிப்பது சர்ச்சையான பேசிக்களை பேசி பிக்பாஸ் வீட்டில் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டார். 
 
 
மீடியா உலகிற்கு வரும்பொழுது பிக் பாஸ் ஜூலிக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் தற்போது தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு பட வாய்ப்பை கைப்பற்ற கவர்ச்சியில் இறங்கி ரணகளப்படுத்தி வருகிறார். 
 
 
அந்த வகையில், வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு பெட்ஷீட்டை கொண்டு தன்னுடைய அழகை மறைத்து படு கிளமார போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் ஜூலியா இது..? என்று கண்ணை கழட்டி மாட்டி உத்து பார்த்து ஷாக் ஆகி வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்