பச்சை வண்ண உடையில் பளபளக்கும் அழகில் ஜொலிக்கும் ரித்திகாவை பார்த்ததும் ரசிகர்கள் மெய்மறந்து போய் விட்டார்களாம்.மூக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் நீளமா இருந்தால். அப்படியே கிளிதான்... என்று சொல்லத் தோன்றும் அளவிற்கு பச்சை சுடிதாரில் பள..பள..வென்று பட்டைய கிளப்புகிறார் ஸ்ரித்திகா.
மூக்கும்.. முழியும்..அம்சமா இருந்தா... எந்த டிரஸ் போட்டாலும் மங்களகரமாதான் இருக்கும் போல..? ஃபேமிலி பிகர் ஸ்ரித்திகாவின் இந்த போட்டோக்களை பார்த்து நிறைய மணமகன்கள் மேட்ரிமோனி வெப்சைட்டை விட்டுவிட்டு ஸ்ரித்திகாவின் இன்ஸ்டாகிராம் ஐடி க்கு ரெஸ்யூம் அனுப்பி வருகின்றனர்.
குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவர் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
34 வயதாகும் இவருக்கு, கடந்த 2019 – ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
0 கருத்துகள்