சித்திரம் பேசுதடி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 19, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 02:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
இந்த தொடரின் கதை ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராதாம்மா குத்துரு' என்ற தொடரை மையமாக வைத்து கவிதபாரதி என்பவர் இயக்க, தீபிகா ரங்கராஜ், ஷிவ் சதிஷ் மற்றும் பாபூஸ் பாபுராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த தொடர் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சினைகளை மையமாக கொண்டது தயாரிக்கப்பட்டுள்ளது.இதில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை சுவேதா மாடலிங் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவர் குறும்படங்களில் நடித்தார் மற்றும் குறும்படங்கள் மூலம் நல்ல அங்கீகாரமும் பெற்றார்.
மேலும், இவர் ஒரு சமூக ஊடக செல்வாக்கு மிக்கவரும் கூட, மதனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் 'சுவேதாஷ்ரிம்ப்டன்' இல் அமைதியாக பிரபலமானவர், அங்கு அவர் ஒருலட்சம் பாலோவர்களை பெற்றுள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல்வேறு பிராண்டுகளை ப்ரொமோட் செய்து வருகிறார். "ஒன் டே காதலன்" என்ற குறும்படத்தில் நடித்தார். இது, பிஹைன்ட்வுட்ஸ் TV யூ-ட்யூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.
0 கருத்துகள்