"மொரட்டு கட்ட.. காட்டு தேனு..." - டூ பீஸ் உடையில் இளசுகளை கிக் ஏற்றும் "சித்திரம் பேசுதடி" சீரியல் நடிகை பூஜா..!

 
சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் சினிமாஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கிளாமர் இறங்கி கலக்கி வருகிறார்கள். 
 
 
அந்த வகையில், பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி என்ற தொடரில் தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பூஜா ராம்கி (aka) பூஜா ராமகிருஷ்ணன். 
 
 
இந்நிலையில், டூ பீஸ் உடையில் சூட்டை கிளப்பும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார். 
 
 
மாடல் அழகியான இவர் சீரியலில் இவர் நடித்து வரும் தேனு என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தேன் கலரில் இருக்கும் தனது டஸ்க்கி தொடையை காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க வெறும் தேனு இல்லைங்க.. காட்டு தேனு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--