கருப்பு நிற பிகினி உடையில்.. முழு தொடையையும் காட்டி.... "பில்லா" நயன்தாராவை ஓரம் கட்டிய பூனம் பாஜ்வா..!

 
சோசியல் மீடியா பக்கத்தில் கண்ட மேனிக்கு கவர்ச்சியை வாரி இறைத்து வரும் பூனம் பாஜ்வா தற்போது பில்லா நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை பரத் ஹீரோவாக நடித்த 'சேவல்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். 
 
அதன் பின்னர் இவர் நடித்த தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். 
 
ஆரம்பத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை என்றாலும், பட வாய்ப்புக்காக பக்கா பிளான் போட்டு, கவர்ச்சி புகைப்படங்களை வாரி இறைத்து வருகிறார். 
 
 
முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர். அதனை அம்மனையும் கச்சிதமாக கடைபிடித்து வருகிறார். 
 
 
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 'பில்லா' நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வைரலாகி வருகிறது. 'பில்லா' படத்தில் எப்படி நயன்தாரா கருப்பு நிற பிகினி உடையில், முழு கால்களையும் காட்டி நடித்தாரோ... அதே போல் இந்த புகைப்படத்தில் பூனமும் படு கிளாமரில் பொறி பறக்கவிட்டுள்ளார். 
 

இவரது இந்த லேட்டஸ்ட் நீச்சல் குள புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.

கருப்பு நிற பிகினி உடையில்.. முழு தொடையையும் காட்டி.... "பில்லா" நயன்தாராவை ஓரம் கட்டிய பூனம் பாஜ்வா..! கருப்பு நிற பிகினி உடையில்.. முழு தொடையையும் காட்டி.... "பில்லா" நயன்தாராவை ஓரம் கட்டிய பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on October 13, 2021 Rating: 5
Powered by Blogger.