வாணி ராணி,லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நக்ஷத்ரா.இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிய பல பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார்.
நக்ஷத்ராவுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது.அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கு அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான நக்ஷத்ரா நாகேஷ்.
வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸி நடிகையாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
அண்மைக்காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் சென்று கலக்கி கொண்டு வருகிறார்கள். தெய்வமகள் சீரியல் சத்யா என்கிற வாணி போஜன் அவர்கள் வெள்ளித்திரையில் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சிரியலில் நடித்த பிரியா பவானி சங்கரும் தமிழில் நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு உள்ளார்.
இந்த வரிசையில் தற்போது நம்ம பஞ்சு மிட்டாய் நட்சத்திரா நாகேஷ் அவர்கள் வெள்ளித்திரையில் ஜொலிக்க போகிறார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான நட்சத்திரா.வெள்ளித்திரையில் வணிகன் என்ற திரைப்படத்தில் நாயகியாக களம் இறங்க இருக்கிறார் நட்சத்திரா நாகேஷ்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுக்கமான உடையில் தனது அழகுகளை எடுப்பாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
0 கருத்துகள்