சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் இன்று வரை ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை என்றால் அது நஸ்ரியா தான்.
இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யா மற்றும் நயன்தாரா ஜெய் ஆகிய அனைவருடனும் நஸ்ரியா இணைந்து நடித்த திரைப்படம் தான் ராஜா ராணி இத் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று தந்து மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து நிவின் பௌலியுடன் நேரம் என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் நையாண்டி திருமணம் எனும் நிக்காஹ் வாயை மூடி பேசவும் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நஸ்ரியா ரசிகர் மனதில் கட்டில் போட்டு அமர்ந்துவிட்டார்.
நடிகை நஸ்ரியா ஒரு நடிகை மட்டும் இல்லாமல் பின்னணி பாடகியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் விளம்பரப் பட நடிகையாகவும் தன்னுடைய திறமைகளை பல வழிகளில் வெளிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு மொழிகளில் திரைப்படம் நடித்து வந்த நிலையில் பிரபல இயக்குனர் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வந்த நஸ்ரியா கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் தான் திருமணம் எனும் நிக்கா.
பொதுவாக நடிகை நஸ்ரியா இதுவரை கவர்ச்சியை துளிகூட காட்டியது கிடையாது. இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் நடிகை நஸ்ரியாவின் நீச்சல் குள புகைப்படம் சில வைரலாகி வருகிறது.
பொதுவாக நடிகை நஸ்ரியா இதுவரை கவர்ச்சியை துளிகூட காட்டியது கிடையாது. இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் நடிகை நஸ்ரியாவின் நீச்சல் குள புகைப்படம் சில வைரலாகி வருகிறது.
0 கருத்துகள்