மேலாடையை திறந்து விட்டு... காலை விரித்த மேலே தூக்கி... வாயை திறந்து.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள அமலா பால்..!

 
ஆரம்பத்திலேயே சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின் தனது நடிப்பின் மூலம் அதை மாற்றி அமைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு இப்போது சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். 
 
தமிழை தாண்டி தற்போது இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு வருகிறார். ஆள் பார்ப்பதற்கு சின்னப் பொண்ணு போல செம்ம கும்முன்னு இருப்பதால் இவரை வெகு விரைவிலேயே டாப் இயக்குனர்கள் குத்தித் தூக்கினார். 
 
அதற்கு ஏற்றார் போல் அவரும் தனது ஆடையை அளவை குறைத்து டாப் நடிகர்களுடன் நடிக்கும் போது சற்று கவர்ச்சி காட்சியில் நடித்ததால் அடுத்து அடுத்து முன்னணி நடிகர் படங்களை தொடர்ந்து கைப்பற்றிய வந்தார்.
 
இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த இவர் அவ்வப்போது சில சர்ச்சைகளும் மாட்டியது பெரிய விவகாரமாக மாறுகிறது. கல்யாணம் படங்கள் என அனைத்திலும் இவர் ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்சனை வருவதால் மக்கள் மத்தியில் நல்ல பெயரை கெட்ட பெயரையும் அவ்வப்போது வாங்கி வருகிறார். 
 
 
தற்போது தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளபடி பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் வெப்சீரிஸ் தலை காட்ட ரெடி ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. 
 
ஆனால் அதற்கு முன்பாக தனது ரசிகர்கள் பட்டாளத்தை மீட்டெடுக்க வகையில் ஆடையின் அளவை குறித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். 
 

அதுபோலவே தான் தற்போதும் நடிகை அமலாபால் மாடர்ன் உடையில் மேலாடையை திறந்து விட்டு... காலை விரித்த மேலே தூக்கி... வாயை திறந்து.. கொடுத்துள்ள விவகாரமான போஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், எசகு பிசகாக கமெண்டி வருகிறார்கள்.
மேலாடையை திறந்து விட்டு... காலை விரித்த மேலே தூக்கி... வாயை திறந்து.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள அமலா பால்..! மேலாடையை திறந்து விட்டு... காலை விரித்த மேலே தூக்கி... வாயை திறந்து.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள அமலா பால்..! Reviewed by Tamizhakam on October 28, 2021 Rating: 5
Powered by Blogger.