"முதன் முறையாக முழு தொடையை காட்டி.." - ரசிகர்களை சூடேற்றிய CWC பவித்ரா லக்ஷ்மி..!

 
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் பவித்ரா லட்சுமி.அந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
 
பவித்ரா லட்சுமி பெயரில் மட்டுமல்ல ஆளும் ஒரிஜினல் தமிழ் பொண்ணுதான்,கோயம்புத்தூர்ல பிறந்து சென்னையில் வளர்ந்த பவித்ரா லட்சுமி, சென்னைல தான் தன்னோட படிப்ப முடிச்சிருக்குறாரு. 
 
அப்பவே மாடலிங் துறையில் நுழைந்தத பவித்ரா,2015 ல் "மிஸ் மெட்ராஸ்" 2017 ல் "குயின் ஆஃப் மெட்ராஸ்" பட்டங்களை ஜெயிச்சிருக்காரு. பேசிக்காவே டான்ஸரான பவித்ரா உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஷோவ்லயும் பார்டிசிபேட் பண்ணி இருக்காரு. 
 
 
அதே ஃபேம் ல ஒரு மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.ஆனால் அப்பொழுதெல்லாம் பவித்ராவை அவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட சரியாக தெரிந்திருக்கவில்லை.ஆனால் விஜய் டிவியின் "குக் வித் கோமாளி 2" நிகழ்ச்சில வந்தாலும்..தான் ...வந்தாரு, "ஓவர் நைட்ல ஒபாமா மாதிரி" ஃபேமஸ் ஆயிட்டாரு.
 
பவித்ரா லட்சுமி ஏற்கேனவே நடிகர் சதீஷ் உடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ கதிர் உடன் ஒரு ரோமாண்டிக் படத்தில் ஹீரோயினாக நடிக்க இணைந்துள்ளார். 



 
அடிப்படையில் டான்ஸரான பவித்ரா லட்சுமி ஏற்கெனவே மலையாள சினிமாவில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் படு கிளாமராக அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடையழகை காட்டி கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்