"நல்லா Service பண்ணி இருக்காங்க போல..." - உடம்பு முழுக்க ஆயில்.. - நடிகை சுரபி கிளுகிளு போஸ்..!

 
விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேறமாதிரி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி. முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். 
 
மேலும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
 
தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமான சுரபி தொடர்ந்து தனுசுடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை. 
 
 
எனவே பட வாய்ப்புகளை பிடிக்க அரைகுறை ஆடையில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 
 
 
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும். எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன். 
 
 
சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார். சுரபி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
 
 
இந்நிலையில், கார் மெக்கானிக் போல உடம்பெல்லாம் ஆயிலை பூசிக்கொண்டு கையில் ஸ்பேனர், ட்ரில்லிங்க் மெஷின் என முரட்டு கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள், நல்லா Service பண்ணியிருக்காங்க போல.. கார் சர்வீஸ் பண்ணனும்னா.. சுரபிகிட்ட தான் போகணும் நல்லா சர்வீஸ் பண்ணுவாங்க போல இருக்கே.. என்று உருகி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post