பிதுங்கும் தொப்பை.. ஓவர் டைட்டான ட்ரெஸ்ஸில்.. உஷ்ணத்தை கூட்டும் நடிகை பாவனா..!

 
தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் படத்திலேயே தனது ரசிகர்கள் மூலம் மனதை கவர்ந்தார். அதன்பின் வெயில் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். 
 
அதன்பின் ஆர்யா, கூடல் நகர், தீபாவளி, அசல், ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் கன்னட இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
தற்போது அதிகமான திரைப்படங்களில் அவர் நடிப்பதில்லை. தமிழில் விஜய் சேதுபதி – திரிஷா நடித்து ஹிட் அடித்த 96 படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷாவின் வேடத்தில் நடித்தார். 
 
 
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது அழகான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
 

இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகுகள் பிதுங்கும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.
பிதுங்கும் தொப்பை.. ஓவர் டைட்டான ட்ரெஸ்ஸில்.. உஷ்ணத்தை கூட்டும் நடிகை பாவனா..! பிதுங்கும் தொப்பை.. ஓவர் டைட்டான ட்ரெஸ்ஸில்.. உஷ்ணத்தை கூட்டும் நடிகை பாவனா..! Reviewed by Tamizhakam on November 19, 2021 Rating: 5
Powered by Blogger.