டூ பீஸ் நீச்சல் உடையில்... காலை விரித்து.. ஊஞ்சலில் படுத்திருக்கும் ரேகா போஜன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
வாய்ப்பு கிடைக்கும் என நம்பி சினிமாவுக்கு வந்தவர்கள்.. ஒரு வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள்.. ஒரு பக்கம் என்றால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தும் சிறந்த அங்கீகாரத்திற்காக பலர் காத்துக்கொண்டிருகிறார்கள். 
 
இதில், நாயகி ரேகா போஜ்.. வாய்ப்பு கிடைத்தும்.. நல்ல அங்கீகாரத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர். தாமினி வில்லா, ரங்கேலா, கல்யாண தஸ்மை நைமா போன்ற படங்களில் நடித்த நாயகி ரேகா போஜால் பெரிய அளவில் அங்கீகாரம் பெற முடியவில்லை. 
 
ஆனால் சமூக வலைதளங்களை விளம்பரத்துக்காக முழுமையாக பயன்படுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் புஷ்பா என்ற படத்தில் வரும் சாமி.. சாமி.. பாடலுக்கு கவர் பாடலை பாடியுள்ளார். 
 
 
அசல் ராஷ்மிகா போலவே நடிகை ரேகா போஜ் நடனம் ஆடி அசத்தியுள்ளார். இது குறித்து, அவரிடம் பேசுகையில், இந்த பாடலுக்காக "நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.. அந்த பாடல் வீடியோவில் பிரதிபலிப்பு தான் என்றால்.. உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சமூக ஊடகங்களில் ஒன்றைப் பகிரவும், ஆதரிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார். 
 
 
இந்த கவர் பாடலில் கவர் பாடல், லொகேஷன், நடனம் என அனைத்தும் நன்றாக பொருந்தியதால் அந்த வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், கடற்கரையில் டூ பீஸ் உடையில்.. கயிறு ஊஞ்சலில் காலை விரித்து படுத்தபடி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார் அம்மணி.
டூ பீஸ் நீச்சல் உடையில்... காலை விரித்து.. ஊஞ்சலில் படுத்திருக்கும் ரேகா போஜன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! டூ பீஸ் நீச்சல் உடையில்... காலை விரித்து.. ஊஞ்சலில் படுத்திருக்கும் ரேகா போஜன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 22, 2021 Rating: 5
Powered by Blogger.