"நீங்க அதை பாத்தீங்களா...?.." - தெரியகூடாதது எல்லாம் தெரிய.. போஸ் கொடுத்துள்ள.. கொழுகொழு அனுஷ்கா..!

 
2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானார். 
 
2006ம் ஆண்டு மாதவனுடன் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மொபைலா...மொபைலா.... பாடல் ஹிட் பாடலாக அமைந்து இவரை புகழின் உச்சத்தை தொட வைத்தது. 
 
தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது. 
 
அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்தார். 
 
வரலாற்றுத் திரைப்படங்களிலும், சவால் நிறைந்த கதாபாத்திரங்களான ருத்ரமா தேவி, பாகுபலி போன்ற படங்களில் துணிச்சலுடன் நடித்து அதிலும் வெற்றிகண்டார். 
 
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் உடல் எடை எரிய பின் கிட்டதட்ட சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். தற்போது, திருமணத்திற்கு வரன் தேடி வரும் அம்மணி சில படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். 
 


இந்நிலையில், கவர்ச்சி உடையில் தெரிய கூடாததெல்லாம் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.