"வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்.." - குப்புற படுத்தபடி சகுனி பட நடிகை.. புலம்பும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை பிரணிதா. அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணாக அறிமுகமான பிரணிதா, அதன்பிறகு கதை தேர்வில் சொதப்பி தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறினார். 
 
இவர் நடிப்பில் வெளிவந்த சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாததால் தமிழிலிருந்து கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார். 
 
அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது ஹாட் போட்டோசூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 
 

 
அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையணிந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 
 
 
வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் அணிந்து கொண்டு குப்புற படுத்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புலம்பித்தான் வருகிறார்கள்.
"வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்.." - குப்புற படுத்தபடி சகுனி பட நடிகை.. புலம்பும் ரசிகர்கள்..! "வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்.." - குப்புற படுத்தபடி சகுனி பட நடிகை.. புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 19, 2021 Rating: 5
Powered by Blogger.