கொசுவலை போன்ற உடையில்.. சகலத்தையும் காட்டி.. இணையத்தை சூடேற்றிய சமந்தா..!

 
முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் இடம் பிடித்தவர் சமந்தா. வாரிசு நடிகர் நாக சைதன்யா சமந்தாவை ஏ மாயா ஷேஷாவே திரைப்படத்தில் நடித்தது முதல் காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
 
4 ஆண்டுகள் மனா வழக்கை நன்றாக தான் சென்றுகொண்டிருந்தது. யார் கண்ணு பட்டுச்சோன்னு தெரியல திடீரென இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். 
 
அதன் பின்னர் டஜன் கணக்கில் படங்களில் கமிட்டாகி படுபிஸியாகிவிட்டார் சமந்தா. இந்நிலையில் கவர்ச்சியான மாடர்ன் உடையில் செம ஷேப்பு காட்ட உடலை வளைத்து போஸ் கொடுத்து வாலிப பசங்களை வலையில் வீழ்த்திவிட்டார். 
 
 
சட்டை கழட்டி அந்த இடத்தை காட்டி நைட்டு துக்கத்தை கெடுத்துட்டீங்களே சமந்தா என நெட்டிசன்ஸ் கதறி கொண்டிருக்க, அடுத்து ஒருபுகைப்ப்டத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த இணையத்தையும் தெறிக்க விட்டு விட்டார் அம்மணி.


அதில், கொசுவலை போன்ற உடையில் தன்னுடையநெகுநெகு தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தேக்குல செதுக்குன சிலையா..? என்று உருகி வருகிறார்கள்.