"மாநாடு" ஹீரோயின் கல்யாணி-யா இது..? - எத்தா தண்டி இருக்காங்க.. - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
கல்யாணி ப்ரியதர்ஷன் தெலுங்கில் வெளியான ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் தமிழில் கல்யாணி ப்ரியதர்ஷன் 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.
 
தற்போது, சிம்பு நடிப்பில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியான மாநாடு படத்தில் நடித்திருந்தார்.இவர் ஹிந்தியில் வெளிவந்த க்ரிஸ்ஸ் 3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். இதன்முலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். 
 
 
பின்னர் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் தெலுங்கில் 2017-ம் ஆண்டு வெளிவந்த ஹலோ திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர். 
 
இதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் மற்றும் தென்னிந்தியா சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். 
 
 
இவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகை கல்யாணி. சமீபத்தில், கருத்துவேறுபாடு காரணமாக பிரியதர்ஷனும் லிசியும் விவாகரத்து பெற்றுள்ளனர். அமெரிக்காவில் படிப்பை முடித்த கல்யாணி இளம் வயதில் கொளுகொளுவென குண்டாக இருந்துள்ளார். 
 
சினிமாவில் நடிக்கவேண்டி உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார். இவருடைய பழைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், மாநாடு படத்தில் நடித்த கல்யாணி-யா இது..? என்று வாயை பிளந்து வருகிரார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்