"ப்ரா அணியாமல்.. மெல்லிய டீசர்ட்.." - தெரிய கூடாதது தெரிய.. சூட்டை கிளப்பும் தமன்னா..! - வைரல் பிக்ஸ்..!

 
சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை அழகாகவும் சற்று திறமையும் வைத்திருந்தால் போதும் அவர்கள் உடனடியாகவே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவது விடுவதோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரமாக மாறுகின்றனர். 
 
அந்த வகையில் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல இருந்து கொண்டு சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா. தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
அதைத்தொடர்ந்து சினிமாவுலகில் நிதானமாக கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்தன. அதிலும் குறிப்பாக சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணேகலைமானே, வீரம் போன்ற அனைத்து படங்களிலும் இவரது நடிப்பு வேற லெவல். 
 
மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டுவதும் இவரது ஸ்டைல் இதனால்தான் ரசிகர்கள் இப்பொழுதும் தமன்னாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். 
 
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக தமன்னா இருந்து வருகிறார் தற்போது இவர் சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலைகாட்டி வருகிறார்.
 
அடிக்கடி பொதுவெளியில் ரசிகர்களின் கேமராவில் பிடிபடும் அம்மணி தற்போது உள்ளாடை அணியாமல் தெரிய கூடாதது எல்லாம் இலைமறை காய் மறையாக தெரிய பொதுவெளியில் தோன்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 

 
இதை பார்த்த ரசிகர்கள், சினிமாவில் மட்டுமல்ல.. நிஜத்திலும் சூட்டை கிளப்புறீங்களே.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
"ப்ரா அணியாமல்.. மெல்லிய டீசர்ட்.." - தெரிய கூடாதது தெரிய.. சூட்டை கிளப்பும் தமன்னா..! - வைரல் பிக்ஸ்..! "ப்ரா அணியாமல்.. மெல்லிய டீசர்ட்.." - தெரிய கூடாதது தெரிய.. சூட்டை கிளப்பும் தமன்னா..! - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on November 11, 2021 Rating: 5
Powered by Blogger.