சமீப காலமாக இளம் நடிகைகள் பலரும் தங்கள் திறமையை காட்டி, முன்னுக்கு வந்து பிரபலம் ஆவதை விட, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி காட்டி ஈஸியாக முன்னுக்கு வரும் முறையைத்தான் கை பற்றியுள்ளார்கள்.
அனைவரின் கையிலும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் போன்றவை மூலம் ரசிகர்களை சென்றடைகிறார்கள். வாய்ப்புக்கு ஆசைப்பட்டு தினமும், கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இணையவாசிகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இளம் கன்னட நடிகை ஹரிப்ப்ரியாவும் சமீபத்தில் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார். குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த இவர் தற்போது குத்துர விளக்கு போல் கவர்ச்சி காட்டி வருகிறார்.
அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நடிகை திடீரென அங்கங்ககளை காட்ட ஆரம்பித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் தொப்பலாக நனைந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் நாடிதுடிப்பை இழுத்துள்ளார் அம்மணி.
0 கருத்துகள்