பிகினி உடையில் பின்னி எடுக்கும் "பில்லா" பட நடிகை..! - திணறும் இன்டர்நெட்..!

 
மீனாட்சி தீக்ஷித்தை மறந்திருக்க மாட்டீர்கள். தெனாலிராமன் படத்தில் வடிவேலு ஜோ‌டியாக நடித்த மப்பும் மந்தாரமுமான வடநாட்டு அழகி. பில்லா படத்தில் மதுரப்பொண்ணு பாடலுக்கு ஆட்டம் போட்ட கட்டழகி.
 
சின்ன இடைவேனைளக்குப் பிறகு இரண்டு முக்கியமான வாய்ப்புகள் மீனாட்சிக்கு கிடைத்துள்ளன. 
 
 
தமிழில், பயம் ஒரு பயணம் என்ற படத்தில் நடிக்கிறார். சின்ன பட்ஜெட் படம் போலிருக்கிறது. நாயகன், தெலுங்கில் நடித்துவரும் பரத் ரெட்டி. மணிசர்மா இயக்கம். 
 
 
இதுதவிர இந்தியில் ஒரு வாய்ப்பு. இந்தி வாய்ப்பு கொஞ்சம் பெரியது. ரன்தீப் ஹுடா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சிக்கு முக்கியமான வேடமாம். தொடர்ந்து வாய்ப்புகள் வருது, தமிழில் ஒரு ரவுண்ட் வருவேன் என்றார். 


இந்நிலையில், நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் அம்மணி.
பிகினி உடையில் பின்னி எடுக்கும் "பில்லா" பட நடிகை..! - திணறும் இன்டர்நெட்..! பிகினி உடையில் பின்னி எடுக்கும் "பில்லா" பட நடிகை..! - திணறும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on November 15, 2021 Rating: 5
Powered by Blogger.