மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்தவர் கீர்திசுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது கால் தடத்தை பதித்து அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் ஏறுமுகமாக இருந்தது .
அந்த வகையில் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற அனைத்து படங்களிலுமே தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் தமிழில் இவர் சூர்யா தனுஷ் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் தற்போது சோலோ கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டுள்ளார்.
இதனால் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவரும் பார்க்கப்படுகிறார். மேலும் தற்போது பல மொழிகளில் நடித்து வருவதால் கொழுக் மொழுக்கென்று இருந்த உடம்பை அதிரடியாக உடை எடையை அதிரடியாக குறைத்து தற்போது தனது வளைவு, நெளிவை காட்டும்படி குறைத்து மாறி உள்ளார்.
அவ்வபொழுது மாடர்ன் டிரஸ் மற்றும் புடவையில் தனது அழகை காட்டி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ். புகைப்படத்தை பார்த்து நடிகர் நடிகர் மற்றும் ரசிகர்கள் பலரும் அசந்து போக்கினர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் கூட இவர் திரும்ப ஆரம்பித்துள்ளார்.
ஏனென்றால் அந்த அளவிற்கு சமீப காலமாக இவரது புகைப்படங்களும் இருந்து வந்துள்ளன அதுபோல தற்போது படுக்கையில் மேலாடையை திறந்து விட்டு நெட்டிமுறிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
Tags
keerthy suresh