கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்தார். அப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் தங்கியிருப்பார். தற்போது ஒரு புது காதலனையும் அவர் பிடித்துள்ளார். ஒரு பக்கம் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் கூட ஒரு பட விழாவில் படு கவர்ச்சியான உடையில் உறிச்ச கோழிபோல் போஸ் கொடுத்து பலரையும் கிறங்கடித்தார். இந்நிலையில், உச்சகட்ட கவர்ச்சி காட்டி அவர் போஸ் கொடுத்து தனது தாராள மனசை காட்டியுள்ள அம்மணியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன கன்றாவி ட்ரெஸ் மா இது..? இதை போடுறதுக்கு போடாமலே இருந்திருக்கலாம் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
0 கருத்துகள்