முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
கன்னடத்தில் லூசியா (தமிழில் எனக்குள் ஒருவன்) படம் மூலம் ஓவர்நைட்டில் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோயின் பட்டியலுக்கு வந்தவர் ஸ்ருதி ஹரி ஹரன். தாய்மொழி தமிழ் என்றாலும் பிறந்தது கேரளாவில் பாலக்காடு. வளர்ந்தது பெங்களூரு. 
 
அருமையாக பரதநாட்டியம் ஆடுவார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். முதலில் தமிழில்தான் அறிமுகமாக இருந்தார். அந்தப் படம் டேக்-ஆஃப் எடுக்காமலே ஆகிவிட மலையாளத்தில் அறிமுகமானார். 
 
தொடர்ச்சியாக கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே மூலம் தமிழுக்கும் வந்தார். நிபுணன் மூலமாக பரவலாக அறிமுகமாகி இருப்பவர்.
 
 
இப்போது சோலோ மூலம் நன்கு பேசப்படுகிறார். பாலாஜிசக்திவேல் இயக்கிய ரா ரா ராஜசேகர் ரிலீஸுக்காக ஆவலாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை கிளப்பினார். 
 

இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on November 09, 2021 Rating: 5
Powered by Blogger.