தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய்.
அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தின் மூலம் ரசிகர்களால் பரிட்சயமானார். கோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கித்தில் வெளியான கோவா படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
தொடர்ந்து அஜித் நடித்த 'ஏகன்', கபலே பாண்டியா,சட்டம் ஒரு இருட்டறை, அபியும் அனுவும்' உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, மலையாளம், ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.‘ஏகன்’ படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
‘கோ’ படத்தின் மூலம் ரசிகர்களால் மனதில் இடம் பிடித்தார். கோவா படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் பியா பாஜ்பாய்.
சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பியா பாஜ்பாய் படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், பேண்டை கழட்டி விட்டு பேண்டி-யை காட்டி படு சூடாக நிற்கிறார் அம்மணி.
0 கருத்துகள்