வண்டிய புடிக்குற அவசரத்துல.. பேண்ட் போடாம ஓடிவந்த ராஷ்மிகா..! - வைரலாகும் போட்டோஸ்..!

 
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என சூறாவளியாக சுழன்று நடித்து கொண்டிருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய ஏர்போர்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 
 
சோசியல் மீடியாவில் முன்னணி நடிகர், நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அதிகப்படியான ஃபாலோவர்ஸை கொண்டுள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. எனவே ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுகிறார் அம்மணி. 
 
எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. விரைவில் அவர் தற்போது நடித்து வரும், இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து முடிக்க உள்ளார். 
 
இதை தொடர்ந்து பல பாலிவுட் பட வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டி வருவதால் அங்கேயே செட்டில் ஆகி விடுவாரோ... என்றும் தோன்றுகிறது. 
 
 
அழகு பதுமையாக வலம் வரும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வசீகரித்து வருகிறார். போட்டோ ஷூட்டில் தான், இப்படி அலப்பறை செய்கிறார் என்றால் பொது வெளியிலும் அம்மணியின் கவர்ச்சி கொஞ்சம் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது. 
 
 
ஏர்போட்டில், மிகவும் குட்டியான டவுசருடன் டீ - ஷர்ட் அணிந்து... வியக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாக வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

 
இவர் போட்டிருக்கும் டவுசர் வெளியே தெரியாததால்... வண்டிய புடிக்குற அவசரத்துல பேண்ட் போட ராஷ்மிகா மறந்துட்டாரா..? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகிறார்கள்.
வண்டிய புடிக்குற அவசரத்துல.. பேண்ட் போடாம ஓடிவந்த ராஷ்மிகா..! - வைரலாகும் போட்டோஸ்..! வண்டிய புடிக்குற அவசரத்துல.. பேண்ட் போடாம ஓடிவந்த ராஷ்மிகா..! - வைரலாகும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 16, 2021 Rating: 5
Powered by Blogger.