"பாவம்... பசங்கள பிரிச்சு மேயுறாங்களே.." - கவர்ச்சி உடையில் தொடையை காட்டும் சீரியல் நடிகை..!

 
சினிமா நடிகைகளை போன்று, தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களும் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என தங்களை ரசிகர்களிடம் அப்டேட் ஆக வைத்துள்ளனர். 
 
அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். 
 
சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். 
 
 
தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது தனது கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜூடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். 
 
 
ரம்யா பாண்டியனுக்கு மாடி போட்டோஷூட் என்றால் காயத்ரி யுவராஜிற்கு மாடிப்படி போட்டோஷூட். சீரியல்களில் சேலை கட்டிக்கொண்டு குடும்ப பாங்காக வந்தாலும் தற்போது வைத்துள்ள புகைப்படங்களில் மாடர்னாக மின்னுகிறார்.

இவரது ரசிகர்கள் இதற்காகவே இவரை பாலோ செய்து வருகின்றனர்.