"கண்ணு கூசுதே.." - லோ நெக் உடையில்.. தகதகவென தங்கம் போல மின்னும் கீர்த்தி சுரேஷ்..!

 
நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென்று இருந்தாலும் அதன் பின் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்துகொண்டு தனது உடல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு நடித்தால் அவருக்கு தென்னிந்திய திரை உலகில் பல வாய்ப்புகள் கிடைத்தன. 
 
அதை சரியான முறையில் சரியான நேரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியதால் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் ரசிகர்களை மட்டும் அவர் பெரிதாகவும் ஏற்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்தது. 
 
 
அதற்கு காரணம் பெருமளவு இவர் கவர்ச்சியை காட்டவில்லை என்பதே குற்றச்சாட்டாக இருந்தது. தற்போது இருக்கின்ற சினிமா நிலைமையில் ஒரு நடிகை தனது திறமையாகவும். 
 
 
அழகாக இருந்தாலும் சற்று ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை கட்டினால் மட்டுமே ரசிகர்கள் அவரை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை குறைத்து இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வபொழுது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். 


அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது லோ நெக் உடையில் தனது அழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் அழகில் ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.
"கண்ணு கூசுதே.." - லோ நெக் உடையில்.. தகதகவென தங்கம் போல மின்னும் கீர்த்தி சுரேஷ்..! "கண்ணு கூசுதே.." - லோ நெக் உடையில்.. தகதகவென தங்கம் போல மின்னும் கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on November 22, 2021 Rating: 5
Powered by Blogger.