டார்டாராக கிழிந்த பேண்ட்.. மெட்ரோ ரயிலில் மார்பின் மேல் தட்டி தட்டி.. கெட்ட ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனன்..!


லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முதலாக மலையாளத்தில் வெளிவந்த 'ரகுவிண்டெ சுவந்தம் ரசியா' (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். 
 
வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த,கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகம் அவரை திரும்பி பார்த்தது. 2014-ம் ஆண்டு வெளியான 'நான் சிகப்பு' மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார்.
 
சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.2016-ல் விஜய் சேதுபதியுடன் 'றெக்க' படத்தில் நடித்த பிறகு இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. 
 
பின்னர் விக்ரம் பிரபுவுடன் 'புலிக்குத்தி பாண்டி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது திகில் கதையம்சம் கொண்ட படம் ஆகும்.
 
சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன்... அவ்வப்போது ஏதேனும் டான்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
அந்த வங்கியில் தற்போது இவர் கொச்சி மெட்ரோ ரயிலில், கிழிந்த ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற டி.ஷர்ட் போட்டபடி... ஆங்கில பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
மேலும் தற்போது கேரளாவில், வடகிழக்கு பருவமழை இடைவிடாது பெய்து வருவதால், மெட்ரோ ரயிலே பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 
 

 
இதையும் லட்சுமி மேனன் தன்னுடைய வீடியோவில் காட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டார்டாராக கிழிந்த பேண்ட்.. மெட்ரோ ரயிலில் மார்பின் மேல் தட்டி தட்டி.. கெட்ட ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனன்..! டார்டாராக கிழிந்த பேண்ட்.. மெட்ரோ ரயிலில் மார்பின் மேல் தட்டி தட்டி.. கெட்ட ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனன்..! Reviewed by Tamizhakam on November 07, 2021 Rating: 5
Powered by Blogger.