லோ நெக் கவர்ச்சி உடையில்.. குனிந்த படி.. அது தெரிய.. - அலற விடும் ஐஸ்வர்யா ராய்..! - வைரல் போட்டோஸ்..!

 
45 வயதிலும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் உலக அழகி என்ற பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய். 
 
இவர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை என்பதால் கவர்ச்சி காட்டவும் தயக்கம் காட்டுவதில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய், தற்போது தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் மாலத்தீவுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். 
 
அங்கே இருந்தபடி மாலத்தீவில் அழகை ரசித்து கொண்டு இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக பிரபலங்கள் தங்களது ஓய்வு நாட்களை கழிப்பதற்காக, மாலத்தீவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 
 
 
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல நடிகைகள் அங்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில், தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் தன்னுடைய கணவர் மற்றும் மகள் ஆராத்தியாவுடன் மாலத்தீவுக்கு பிறந்துள்ளார். 
 
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் நேற்று மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டனர். இந்த வார இறுதியை கழிப்பதற்காக அவர்கள் வெளிநாட்டுக்கு செல்வதாகவே கூறப்பட்டது. 
 

இந்நிலையில், கவர்ச்சி உடையில் குனிந்து தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி நிற்கும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.
லோ நெக் கவர்ச்சி உடையில்.. குனிந்த படி.. அது தெரிய.. - அலற விடும் ஐஸ்வர்யா ராய்..! - வைரல் போட்டோஸ்..! லோ நெக் கவர்ச்சி உடையில்.. குனிந்த படி.. அது தெரிய.. - அலற விடும் ஐஸ்வர்யா ராய்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 16, 2021 Rating: 5
Powered by Blogger.