என்ன கன்றாவி இது..? - கீழே ஒண்ணுமே போடாமல்.. முட்டி போட்டு.. தொடையை காட்டும் ராஷ்மிகா..!

 
சோசியல் மீடியாவில் முன்னணி நடிகர், நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அதிகப்படியான ஃபாலோவர்ஸை கொண்டுள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. 
 
எனவே ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவர், எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. 
 
விரைவில் அவர் தற்போது நடித்து வரும், இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து முடிக்க உள்ளார். இதை தொடர்ந்து பல பாலிவுட் பட வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டி வருவதால் அங்கேயே செட்டில் ஆகி விடுவாரோ என்றும் தோன்றுகிறது. 
 
 
அழகு பதுமையாக வலம் வரும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வசீகரித்து வருகிறார். 
 
போட்டோ ஷூட்டில் தான், இப்படி அலப்பறை செய்கிறார் என்றால் பொது வெளியிலும் அம்மணியின் கவர்ச்சி கொஞ்சம் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.


அந்த வகையில், குட்டியூண்டு ட்ரவுசர்.. முண்டா பனியன் என முட்டி போட்டு அமர்ந்து முன்னழகை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--