விமான நிலையத்திற்கு.. விவகாரமான உடையில் வந்த தமன்னா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா. இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. 
 
அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு.
 
இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி  நடித்து வருகிறார். அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 
 
அதில், ஏர்போர்ட்டில் சென்று கொண்டிருக்கும் இவருக்கு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கி படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 
 
 
அதில் பிரமாண்ட தொடையழகை காட்டி வந்திருந்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, அல்வா கடையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.
விமான நிலையத்திற்கு.. விவகாரமான உடையில் வந்த தமன்னா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! விமான நிலையத்திற்கு.. விவகாரமான உடையில் வந்த தமன்னா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 23, 2021 Rating: 5
Powered by Blogger.