தொப்புளை காட்டி.. யாரெல்லாம் என்னோட Curves-ஐ விரும்புறீங்க..? என்று கேட்கும் ஷாக்சி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பட வேட்டை நடத்தி வரும் சாக்‌ஷி அகர்வால் தாற்போது செம்ம ஹாட் மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை பரிதவிக்க வைத்துள்ளார். 
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார். 
 
குட்டை உடையில் தொடையழகி ரம்பாவுக்கே சவால் விடும் வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் சாக்‌ஷி அகர்வால். 
 
 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவை, மாடர்ன் உடை என முடியுமா? என அனைவரையும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
இவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்து சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். மெழுகு சிலை போல் கும்முனு இருக்கும் சாக்‌ஷி, கம்முன்னு இருக்காமல் ஓவர் கிளாமர் போஸ்களில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 


இந்நிலையில், யாரெல்லாம் என்னோட வளைவு, நெழிவுகளை விரும்புறீங்க..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்களும், ஆஹா..ஓஹோ.. என வர்ணிக்க அவர்களுக்கு நன்றி.. ஐ லவ் யூ என விதவிதமாக பதிலளித்து வருகிறார் அம்மணி.
தொப்புளை காட்டி.. யாரெல்லாம் என்னோட Curves-ஐ விரும்புறீங்க..? என்று கேட்கும் ஷாக்சி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! தொப்புளை காட்டி.. யாரெல்லாம் என்னோட Curves-ஐ விரும்புறீங்க..? என்று கேட்கும் ஷாக்சி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 07, 2021 Rating: 5
Powered by Blogger.