பாவாடையை முட்டிக்கு மேல் தூக்கி.. முன்னழகை காட்டி.. - கிளாமரில் மிரட்டும் VJ மகேஸ்வரி..!

 
பள பளக்கும் வைரத்தைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் மகேஸ்வரியயின் அழகை பார்த்ததும் பலருக்கு கண்ணே கூசுகிறதாம்.பிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 
 
சன் டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார்.இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்கு இடைவேளை விட்டிருந்தார்.
 
VJ மகேஸ்வரி 90'ஸ் இளைஞர்களின் அபிமான VJ களில் முக்கியமானவர். திரிஷா மாதிரி ஒல்லியா இருந்தாத்தான் அழகுன்னு எல்லாரும் நினைச்சிட்டு இருந்தப்ப, கொஞ்சம் பொசு..பொசு...ன்னு இருந்தாலும் அழகு தான், என்று நிரூபிப்பதை போன்று தன் அழகால் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்திருந்தவர் விஜே மகேஸ்வரி. 
 
தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. வளச்சு வளச்சு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் மகேஸ்வரி.
 
 
என்னதான் மாடர்ன் அழகி நடிகையாக இருந்தாலும் ஒரு குழந்தை பெற்ற பிறகு இப்படி முகம் சுளிக்கும் அளவுக்கு போட்டோ தேவையா? என ரசிகர்கள் அவருடைய கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எப்படியும் நடிகைகள் இதைக் கேட்கப் போவதில்லை. 
 
 
மேலும் மகேஸ்வரியின் இந்த புகைப்படத்திற்கு இரட்டை அர்த்தங்களில் கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.உடையை குறைத்ததும் லைக் பட்டன் தெறித்துக் கொண்டிருக்கிறது என்று நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கலாய்க்க ரெடியாகி விட்டனர்.


இப்போ காட்டுற கவர்ச்சியை இளம் வயதிலேயே காட்டி இருந்தால் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்திருக்கலாமே மேடம் என்று உருகி வருகிறார்கள்.
பாவாடையை முட்டிக்கு மேல் தூக்கி.. முன்னழகை காட்டி.. - கிளாமரில் மிரட்டும் VJ மகேஸ்வரி..! பாவாடையை முட்டிக்கு மேல் தூக்கி.. முன்னழகை காட்டி.. - கிளாமரில் மிரட்டும் VJ மகேஸ்வரி..! Reviewed by Tamizhakam on November 13, 2021 Rating: 5
Powered by Blogger.