"புது காதலனை.. தனது மார்போடு அனைத்து.." ஸ்ருதிஹாசன்..! - வயிறு எரியும் சிங்கிள் பசங்க..!

 
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். 
 
இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார். 
 
ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். படவாய்ப்பு ஏதுமில்லாமல் வெப் சீரிஸ் பக்கம் கரை ஒதுங்கி இருக்கின்றார் நடிகை ஸ்ருதிஹாசன். 
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றவர்கள் போல் நானும் பொருளாதார பிரச்சினையில் இருப்பதாக பேட்டியளித்துள்ளார். ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், கடந்த 11 ஆண்டுகளாக சுயமாக சம்பாதிக்கிறேன். 
 
போனுக்கு பில் கட்டுவதில் இருந்து... காருக்கு EMI கட்டுவது வரை என எனது தேவைகளை நானே பூர்த்தி செய்கிறேன். எனது செலவுகளையும் நானே கவனித்துக்கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். 


சுயமாக செயல்படுவதில் பெருமை கொள்கிறேன் என்று கூறியிருந்தார். முதல் காதல் தோல்விக்கு பிறகு, தற்போது வேறொருவரை காதலித்து வரும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய புது காதலனை மார்பின் மேல் படுக்க வைத்து க்யூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்