பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.. - டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய "வலிமை" ஹீரோயின்..!

 
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 
 
படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டீசர் என உற்சாகத்தில் உறைய வைத்தனர் படக்குழுவினர். 
 
படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 அல்லது 13ல் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் படம் பற்றி ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களை வெளியீட்டுக்கு முன்பு பார்ப்பதில்லை. 
 
தனக்கான காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்து டப்பிங் கையும் முடிப்பவர் அதன்பின் பட வெளியீட்டுக்கு பின்தான் படத்தை பார்ப்பார். ஆனால் வலிமை படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத அளவுக்கு சேசிங் காட்சிகள் இருப்பதால் படத்தை பார்க்கும் ஆவல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இயக்குனர் வினோத்திடம் சொல்லி தன்னுடைய வீட்டிலேயே படத்தை பார்த்துள்ளார். பார்த்து முடித்தவுடன் வினோத்தை வெகுவாக பாராட்டியவர் அவருக்கு ஒரு ஆச்சரிய பரிசும் கொடுத்துள்ளார். அடுத்த படத்தை வேறு இயக்குனருடன் பணிபுரிந்து விட்டு அதன் பின்னர் வினோத் உடன் பணி புரியலாம் என்று முதலில் திட்டமிட்டு இருந்தவர் தற்போது உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்கலாம் என்று திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
 
 
படத்தின் ஹீரோயின் ஹுமா குரேஷிக்கு படம் முழுக்க பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரம் என்பது அனைவரும் அறிந்தது. ஹீரோவுடன் டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல் கதையில் அவருக்கு சப்போர்ட் செய்யும் ஹீரோயினாக நடித்துள்ளார் ஹுமா. 


அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது டைட்டான உடையில் பொது இடத்தில் தோன்றிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.