"தேக்கு உடம்புக்காரி.. சாக்லேட்டு கலரு காரி.." - நீச்சல் உடையில் தெறிக்க விடும் பிக்பாஸ் சுருதி..!

 
தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்குப்பெற்றவர் சுருதி.பிக்பாஸ் வீட்டை விட்டு நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு ஆகியோர் ஏற்கனவே வெளியேறிய நிலையில், கடந்த வாரம் மக்களால் சுருதி வெளியேற்றப்பட்டார்.
 
பிக்பாஸ் சுருதி மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
 
பிற போட்டியாளர்கள் எல்லாம் அவரவரின் கதைகளை பற்றி கூறும் போதே மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் பிரபல கன்னட மாடலாக இருப்பவர்தான் சுருதி ஜெயதேவன். 
 
 
இவர் பிறந்தது முதல் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை அனுபவித்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். 
 
 
அத்துடன் இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்ததால், விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் சென்னையில் உள்ள பிரபல இஞ்சினியரிங் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பை பெற்றுள்ளார். 
 
 
அதன்பிறகு அவருடைய தோழியின் மூலம் மாடலிங் துறையில் பணியாற்றிய வாய்ப்பைப் பெற்றார். இந்நிலையில், தொடையழகை படம் போட்டு காட்டியுள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், தேக்கு உடம்புக்காரி... சாக்லேட்டு கலருகாரி.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

--- Advertisement ---