சமூகவலைத்தளங்களில் ‘டிக்டாக்’ வீடியோக்களை upload செய்து பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள் என்று நமக்கு நன்கு தெரியும், அந்த பட்டியலில் தீப்தி சுனைனாவும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும்.
குறுகிய காலத்தில் தெலுங்கு இளசுகள் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2-வில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 70-வது நாள் வெளியேற்றப்பட்டார் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு “கிர்ராக் பார்ட்டி” என்ற தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் நடித்திருந்தார்.
இந்நிலையில் முதன் முறையாக தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.