"குச்சி ஐஸையே இப்படி உரியுறாங்களே..." - நடிகை சார்மியின் புகைப்படத்தை பார்த்து... புலம்பும் ரசிகர்கள்..!

 
அனைவரையும் வசீகரிக்கும் கொழு கொழு அழகால் தெலுங்கு திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகை சார்மி கவுர். மெல்லிய தேகத்துடன் பல நடிகைகள் வந்து கலக்கிக் கொண்டிருக்க ச்சப்பியாக வந்து இறங்கி நடிப்பிலும் கவர்ச்சியிலும் பல்வேறு வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்த சார்மி தற்பொழுது நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி நடை போட்டு வருகிறார். 
 
தெலுங்கில் மாஸ் இயக்குனர் என பல பலராலும் புகழப்பட்டு வரும் பூரி ஜெகநாத் இயக்கும் பெரும்பாலான படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்து வரும் சார்மி குச்சி ஐஸ் சுவைக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
 
என்றும் இளமையுடன் திகட்டாத கவர்ச்சியுடன் இன்றளவும் இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள சார்மி தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து இன்றளவும் பலரது கனவு கன்னியாக வலம் வருகிறார்.
 
 
தெலுங்கில் "நீ தோடு காவாலி" என்ற படத்தின் மூலம் அறிமுகமான சார்மி, தமிழில் டி ராஜேந்திரனின் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு தனது வருகையை தந்தார். 
 
 
இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் எழுத்தாளர் என டி ராஜேந்திரனின் பன்முக கைவண்ணத்தில் இந்த படம் உருவானது.தனது அறிமுகத்தை தமிழில் கொடுத்து முதல் படத்திலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்தார். 
 
 
காதல் அழிவதில்லை திரைப்படத்தை தொடர்ந்து காதல் கிசுகிசு மற்றும் ஆஹா எத்தனை பொருத்தம் போன்ற இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால், மீண்டும் தெலுங்கு திரைப்படத்துறைக்கே யூ டர்ன் போட்டு விட்டார். 


இந்நிலையில், இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், குச்சி ஐஸையே இப்படி உறியுறாங்களே.. என்று விக்கித்து வருகிறார்கள்.